Kainkaryam
"வஸ்திரதான கைங்கர்யம்-2026"
ஸ்ரீமஹாபெரியவா,ஸ்ரீஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்,ஸ்ரீசங்கரவிஜயேந்திர சரஸ்வதி & ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அனுக்கிரத்துடன் தீபாவளி திருநாளை நாம் சிறப்பாக கொண்டாட இருக்கிறோம்..
இந்த மகிழ்வான பண்டிகை காலத்தில் ஆலயத்தில் நித்திய பூஜை செய்து வரும் அர்ச்சகர்கள்,வைதீகர்கள்,ஆலய கைங்கர்யம் செய்திடும் அடியார்கள் என அவர்களுக்கும் ஒரு சிறிய உபகாரமாய் பண்டிகை நாளன்று உடுத்தி மகிழ நம்மால் ஆன ஒரு சிறு வஸ்திர கைங்கர்யம்..
"பெரியவா அனுக்கிரத்துடன் ஒவ்வொரு வருடமும் இக் கைங்கர்யத்தை ஆத்மார்த்தமாக செய்து வருகிறோம்..இந்த ஆண்டும் இதே போன்று வழங்க ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகம் நம் பாக்கியம்."
No login required